SLMC தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானார்.
நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனையில் தமக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தர்போது தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் ஒன்றில் சிகிச்சை பெற்றுவருவதாக ரவூப் ஹக்கீம் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
0 Comments