facebook

நாளை பாடசாலைகள் ஆரம்பம் - ஏற்பாடுகள் பூர்த்தி


மாகாணம் மற்றும் கொரோன தோற்று பரவல் காரணமாக மேல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளிலுள்ள அணைத்து பாடசாலைகளும்  முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை (திங்கட் கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளன.

நாளைய தினம் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments