facebook

கிழக்கு முனையத்தை விற்கவோ குத்தகைக்கு வழங்கவோ மாட்டோம்: ஜனாதிபதி தெரிவிப்பு

Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்பனை செய்யப்படவோ குத்தகைக்கு வழங்கப்படவோ மாட்டாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ துறைமுக தொழிற்சங்க பிரிதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் இடம்பெற்ற துறைமுக ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் ஒன்றியத்திற்கு இடையிலான கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கம் இந்தியாவுடன் மேற்கொண்டுள்ள கலந்துரையாடலின் பின்னர் துறைமுகத்தின் 51 வீத உரிமை மற்றும் நிர்வாகத்தை இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் வைத்துக்கொள்வதற்கு இணக்கப்பாட்டிற்கு வர முடிந்ததாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். […]

The post கிழக்கு முனையத்தை விற்கவோ குத்தகைக்கு வழங்கவோ மாட்டோம்: ஜனாதிபதி தெரிவிப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.



from Sri Lanka Tamil News – Newsfirst | News1st | newsfirst.lk | Breaking https://ift.tt/2N2PFFN
via IFTTT

Post a Comment

0 Comments