facebook

நாளை முதல் ரயில் சேவைகள் ஆரம்பம் - ரயில்வே திணைக்களம்


கொரோன தோற்று அபாயம் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் நாளை -12- முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்ன்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி, பிரதான மார்க்கம், கரையோர மார்க்கம், களனிவௌி மார்க்கம் மற்றும் வடக்கு மார்க்கத்தின் ரயில் சேவை வழமைக்கு திரும்பவுள்ளதாகவும் அதுபற்றிய விபரங்கள் அடங்கிய கால அட்டவணை வௌியிடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Post a Comment

0 Comments