facebook

COVID-19 தொற்று பரவல் : கிரிஉல்ல, பூஜாபிட்டியவின் சில பகுதிகள்​ முடக்கம்



COVID-19 தொற்று பரவல் நிலை காரணமாக இன்று முதல் அமுலாகும் வகையில் கிரிஉல்ல மற்றும்  பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவுகளில் சில பகுதிகள்​ தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கிரிஉல்ல பொலிஸ் பிரிவில் மும்மான மற்றும் வெத்தேவ ஆகிய பகுதிகளும் பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவில் கொஸ்கொட உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Post a Comment

0 Comments