திருகோணமலை - கிண்ணியாவில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வை நிறுத்தக் கோரி அப்பகுதி விவசாயிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இப்போராட்டம் கிண்ணியா மஜீத் நகர் இராணுவ வீதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தீனேறி, கண்டற்காடு, பெரிய வெளி, சின்ன வெளி, பட்டியானூரு, சுங்கான் குழி, குரங்கு பாஞ்சான்,மஜீத் நகர், வெல்லங்குளம் உட்பட 11 விவசாய சம்மேளனங்கள் இணைந்து இப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக்க தெரிவிக்கப்படுகிறது.
0 Comments