facebook

உலகில் கொரோனா வைரஸ் தொற்ராளர்களின் எண்ணிக்கை 9 கோடியை தாண்டியது.


உலகில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின்  எண்ணிக்கை 9 கோடியை தாண்டியுள்ளது.

நாளுக்கு நாள் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகும் நாடுகளாக அமேரிக்கா, இந்தியா, பிரேஸில், பிரித்தானியா மற்றும் ரஸ்யா ஆகியன காணப்படுகின்றன.

அதே போல் உலக அளவில் கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 19,33000 (19 இலட்சத்து 33 ஆயிரத்தை) ஐ  தாண்டியுள்ளது.

இதேவேளை, உலகலாவிய ரீதியில்  (சில நாடுகளில்) புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து வைரஸ் தொற்று பரவல் இன்னும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

Post a Comment

0 Comments