பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேருக்கு சுய தனிமையில் இருக்குமாறும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் அமைசர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்புகளை பேணியமையாலே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
0 Comments